Month: April 2020

lingashtakam lyrics in tamil

Singer S.P.Balasubramaniyam | ramu Singer Sakthi Kannan  lingashtakam lyrics in tamil  ப்ரஹ்மமுராரி ஸுரார்சித லிங்கம்னிர்மலபாஸித பேமாபித லிங்கம் |ஜன்மஜ துஃக வினாபலக லிங்கம்தத்-ப்ரணமாமி ஸதாபமிவ லிங்கம் || 1 || தேவமுனி ப்ரவரார்சித லிங்கம்காமதஹன கருணாகர லிங்கம்)ராவண தர்ப வினாபான லிங்கம்தத்-ப்ரணமாமி ஸதாபயிவ லிங்கம் || 2 || ஸர்வ ஸுகம்த ஸுலேபித லிங்கம்புத்தி விவர்தன காரண லிங்கம் |ஸித்த ஜுராஸுர வம்தித லிங்கம்தத்-ப்ரணமாமி ஸதாயிவ லிங்கம் || 3 || கனக …

lingashtakam lyrics in tamil Read More »

sivapuranam lyrics in tamil

Singer Pon Sundaralingam Song Writer       Sivapuranam sivapuranam lyrics in tamil  மாணிக்க வாசகர் தம்முடைய திருவாசகத்தின் முதல் ஒலியாக நமச்சிவாய என்ற திருஐந்தெழுத்தை சொன்னது மிகவும் இனியது. சிவம் வாழ்க என்று கூடத் துவங்காமல் வணக்கத்திற்குரிய நம முதலில் கூறி இறைவனின் சிவ என்ற திருநாமத்தைச் சொல்வது அவருடைய பணிவன்பின் வெளிப்படை. திருவாசகத்தில் சிறப்பிடம் பெறுவது ஆகமம். இம்முதற் பதிகத்திலேயே அதனைப் போற்றி நிற்பது அவருக்கு ஆகமங்கள் பால் உள்ள பெருமதிப்பைக் காட்டுவன. வேதங்கள் …

sivapuranam lyrics in tamil Read More »